Tag: Manikadan

எல்லாருக்கும் ஷாருக்கான் மாதிரி ஆகணும்னு ஆசை இருக்கும்…. ஆனா எனக்கு… நடிகர் மணிகண்டன்!

நடிகர் மணிகண்டன் சினிமாவில் தன்னுடைய பயணம் குறித்து பேசியுள்ளார்.தமிழ் சினிமாவில் நடிகர் மணிகண்டன் ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கியவர். அந்த வகையில் சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் இவர் நடித்திருந்தார் கதாபாத்திரம்...