Tag: MANNARAICH SERNTHU OZHUKAL
70 – மன்னரைச் சேர்ந்து ஒழுகல் ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
691. அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்
கலைஞர் குறல் விளக்கம் - முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கி விடாமலும்...