Tag: Manur
அரசுப்பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக புகார்: பள்ளி நிர்வாகம் மீது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் மானூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக...
