Tag: maruthu pandiyar
மருதுபாண்டியர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
மதுரை மாவட்டம், தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் சிலைக்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இன்று (அக்.30) காலை 09.30 மணிக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.முத்துராமலிங்க தேவர் சிலை...