spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமருதுபாண்டியர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

மருதுபாண்டியர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

-

- Advertisement -

 

மருதுபாண்டியர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
Photo: CM MKSTALIN

மதுரை மாவட்டம், தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் சிலைக்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இன்று (அக்.30) காலை 09.30 மணிக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.

we-r-hiring

முத்துராமலிங்க தேவர் சிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

இந்த நிகழ்வின் போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

MUST READ