Tag: Mayilam

சி.வி.சண்முகத்திற்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி! – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சி.வி.சண்முகம் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.வாக்காளர் கமலக்கண்ணன் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி சி.வி.சண்முகம்...