Tag: Medical Help

மருத்துவ உதவி கேட்டு வீடியோ வெளியிட்ட பிரபல காமெடி நடிகர்!

உடல் நலக்குறைவால் ஒரு கை, ஒரு கால் செயலிழந்து, வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வரும் காமெடி நடிகர் வெங்கல் ராவ் மருத்துவ உதவி கோரியுள்ளார்.தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்...