Tag: Medicinal

பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த கருணைக் கிழங்கு…

கருணைக் கிழங்கு என்பது 'பூமி சல்லரைக்கிழங்கு' (Amorphophallus paeoniifolius) வகையைச் சேர்ந்த ஒரு கிழங்கு ஆகும். இது வெப்ப மண்டலக் காடுகளில் வளரும் ஒரு பணப்பயிராகும். மேலும் தென்கிழக்காசியா, தெற்கு ஆசியா மற்றும் பசுபிக் தீவுகளில்...