Tag: Metro Trains
மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் இயக்கம்!
காணும் பொங்கலை முன்னிட்டு, இன்று (ஜன.17) ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!காலை 05.00 மணி...
நாளை அதிகாலை 03.00 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை!
சென்னையில் மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு நாளை (ஜன.06) அதிகாலை 03.00 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.‘பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கும்போது ஒரிஜினல் மாதிரியே இல்லை’…....
மெட்ரோ ரயில் பராமரிப்புப் பணிகளுக்கு ரூபாய் 21.16 கோடியில் ஒப்பந்தம்!
சென்னை மெட்ரோ ரயில்களைப் பராமரிக்கும் பணிகளுக்கு ரூபாய் 21.16 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.“எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கட்சியை மீட்பதே எண்ணம்”- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!இது குறித்து சென்னை...
பயணிகளுக்கு பரிசு- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு!
சிங்கார சென்னை அட்டையைப் பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு பரிசு பொருள் வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போன வீரர்! – யார் தெரியுமா?இது...
மெட்ரோ ரயிலில் 5 ரூபாய் கட்டணத்தில் இன்று பயணிக்கலாம்!
சென்னை மெட்ரோ ரயில்களில் ரூபாய் 5 கட்டணத்தில் பொதுமக்கள் இன்று (டிச.17) பயணம் செய்யலாம்.மக்காச்சோள கூழ் வற்றல் செய்து பார்க்கலாம் வாங்க!மெட்ரோ ரயில் நிறுவன தினத்தையொட்டி, கடந்த டிசம்பர் 03- ஆம் தேதி...
மெட்ரோ ரயில்களில் நாளை 5 ரூபாயில் பயணிக்கலாம்!
சென்னை மெட்ரோ ரயிலில் நாளை (டிச.17) 5 ரூபாயில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தனுஷின் D50…. ரிலீஸ் எப்போது தெரியுமா?சென்னையில் மெட்ரோ நிறுவப்பட்ட நாளையொட்டி, கடந்த டிசம்பர் 03- ஆம் தேதி பயணிகள்...