Tag: Middle Class Manikandan
இன்று முதல் அவர் ‘மிடில் கிளாஸ் மணிகண்டன்’…. ‘குடும்பஸ்தன்’ படம் குறித்து முதியவரின் விமர்சனம்!
ஜெய் பீம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இவர், குட் நைட்...
