Tag: middlemen

கையும் களவுமாக மாட்டிய நில எடுப்பு தனி வட்டாட்சியர், இடைத்தரகர்கள் கைது…

நில உரிமையாளரிடம் ரூபாய்.75,000 லஞ்சமாக பெற்ற நில எடுப்பு தாசில்தாா் மற்றும்  இடைத்தரகா்களை லஞ்ச ஓழிப்புத் துறை போலீசாா் கைது செய்தனா்.போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள மாவட்டமாக திருவள்ளூா் காணப்பட்டு வருவதால், அதனைக்...