Tag: mikjam puyal

மிக்ஜாம் புயல் பாதிப்பு: ரூ.1 லட்சம் நிதி வழங்கினார் கவிஞர் வைரமுத்து

புயல் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறார்.வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் தீவிர புயலால், சென்னை முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. 47 ஆண்டுகளில்...