Tag: Military Helicopter

துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 5 வீரர்கள் உயிரிழப்பு – 12 நாட்களில் இரண்டாவது சோகம்!

துருக்கியில் பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 5 வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த 12 நாட்களில் துருக்கி ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது இது இரண்டாவது...