Tag: Minister Senthil Balaji
அமலாக்கத்துறைக் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!
அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக் கோரிய அமலாக்கத்துறையின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசிய அமைச்சர்!அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது....
ஐ.டி. அதிகாரிகளைத் தாக்கிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க உத்தரவு!
கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கியது தொடர்பான வழக்கில் காவல்துறையினர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.ஜூலை 3-ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும்கடந்த மே 25- ஆம்...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரண்டு மணி நேரமாக அறுவைச் சிகிச்சை!
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு...
“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவைச் சிகிச்சை”- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
சென்னை சைதாப்பேட்டையில், சாலையில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணிகளை ஆய்வுச் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சென்னையில் அதிகளவு மழை பெய்தும் பெரிய...
அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு!
அறுவைச் சிகிச்சைக்காக, அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை வரும் ஜூன் 21- ஆம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.கர்நாடகா மாநில...
ஆளுநர் ஆர்.என்.ரவி மீது முரசொலி விமர்சனம்!
தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் சிலந்தி என்ற தலைப்பின் கீழ் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அதில், தி.மு.க. இயக்கம் தன் உணர்வுகளை ஊட்டி வளர்த்த இயக்கம்...
