Tag: Minister Senthil Balaji

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 6ஆவது முறையாக நீட்டிப்பு!

 அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஆறாவது முறையாக நீடித்து , சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சனாதன தர்மம்- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வெள்ளிக்கிழமையுடன்...

செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

 சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையை நடத்தி வருகிறது.“மானுட சமத்துவத்தைப் பாடியவர் பாரதியார்”- கமல்ஹாசன் ட்வீட்!சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில்...

செந்தில் பாலாஜியின் பிணை மனுவிற்கு அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம்!

 சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் பிணை மனுவிற்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஏஆர் ரகுமானுக்கு...

“செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர்வது சரியானதல்ல”- உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

 செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது தார்மீக அடிப்படையில் சரியானது அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், அவர் அமைச்சரவையில் தொடர்வது தொடர்பாக, முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.தனுஷின்...

“செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கலாமா?”- இன்று தீர்ப்பு!

 துறை ஏதுவும் இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்.05) தீர்ப்பளிக்கிறது.“நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன்”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டி!சட்ட...

‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செப்.15 வரை நீதிமன்றக் காவல்’!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் செப்டம்பர் 15- ஆம் தேதி வரை நீட்டித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.ஆவடி மாநகராட்சியில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சாலை...