Tag: Minority Reservation Rights

சிறுபான்மையினர் மற்றும் விளிம்புநிலை மக்களின் இடஒதுக்கீட்டு உரிமைகள் பறிபோகும் அபாயம்: முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை!

இந்தியாவில் மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும், குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் விளிம்புநிலை மக்களின் இடஒதுக்கீட்டு உரிமைகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர்...