Tag: Missing Parrot

“என் மகனைப் போல வளர்த்தேன்; அவன் மட்டும் திரும்பி வந்தால் போதும்!” – காணாமல் போன கிளியை கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த பெண்!

காணாமல் போன செல்லப்பிராணியை மீட்டுக் கொடுப்பவர்களுக்கு பரிசு அறிவிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது செல்லக் கிளியைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவித்துள்ள...