Tag: MK Stalin
அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக வீடியோ மூலம் வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அன்னியூர் சிவாவுக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக வீடியோ வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!இந்நிலையில் ஜூலை 10ம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக வீடியோ...
ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் இரங்கல்!
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் நடந்த ஆன்மிகக் கூட்டத்தில் சிக்கி 122 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் – மத்திய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்!
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மீனவர்களையும், அவர்களது படகுகளை விடுவிக்கவும், மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த கோரியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக...
இலங்கை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இலங்கை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர்,...
இனியும் மு.க.ஸ்டாலின் முதல்வராக தொடர்வதில் எந்த தார்மீக அடிப்படையும் இல்லை – இபிஎஸ்
தமிழ்நாட்டில் நிலவும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் புழக்கத்திற்கும் இதனால் சீரழியும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் முழு பொறுப்பேற்று விடியா திமுக முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக...
முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொள்வது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை
முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொள்வது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “முதல்வர்...
