Tag: MK Stalin
இந்தியா கூட்டணி வெற்றியின் முகட்டில் நிற்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பா.ஜ.க.வின் பத்தாண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட...
தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு செய்திகளே சாட்சி – முதலமைச்சர்!
அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக...
வைகோவின் உடல்நலம் குறித்து விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரை வைகோவிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ நேற்று முன்தினம் கால் தடுமாறி...
நெல்லையில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் – முதலமைச்சருக்கு அப்பாவு கடிதம்!
நெல்லையில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இயற்கை பேரிடராக கருதி நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக அப்பாவு தனது கடிதத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில்...
இந்தியாவின் வெற்றியைத் தலைவர் கலைஞருக்கு காணிக்கையாக்குவோம் – மு.க.ஸ்டாலின்!
இந்தியாவின் வெற்றியைத் தலைவர் கலைஞருக்கு காணிக்கையாக்குவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 2023 ஜூன் 3-ஆம் நாள் தொடங்கிய தலைவர் கலைஞரின் நூற்றாண்டு 2024...
முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசு – ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
முல்லை பெரியாற்றில் கேரள அரசு புதிய அணை கட்ட முயற்சிப்பதால் இதன் தொடர்பாக ஒன்றிய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை மீறி, முல்லைப்...
