Tag: MKStalin

மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம் என தெரியவில்லை- மு.க.ஸ்டாலின்

மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம் என தெரியவில்லை- மு.க.ஸ்டாலின்தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பிரதமராக வர வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.மேட்டூர் அணையை திறந்துவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர்...

பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது

பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது தமிழகத்தில் உள்ள 12,000 பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் அறிவித்துள்ளார்.12 மாதங்கள் ஊதியம்...

செந்தில் பாலாஜியால் இந்த ஆட்சிக்கே ஆபத்து- கிருஷ்ணசாமி

செந்தில் பாலாஜியால் இந்த ஆட்சிக்கே ஆபத்து- கிருஷ்ணசாமி 2022-23ம் ஆண்டு மதுவிற்பனை மூலம் 44,000 கோடி அரசுக்கு வருமானம் கிடைத்தது. 2023-24ல் 52,000 கோடி இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி...

முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த சிறுமிக்கு வீடு

முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த சிறுமிக்கு வீடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திருச்சி பயணத்தின்போது தனது கல்விக்கு உதவுமாறு கோரிக்கை வைத்த சிறுமி காவ்யாவின் குடும்பத்திற்கு தம்ழிநாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்கீழ் கோவையில் வீடு ஒதுக்க...

திமுகவின் இணையதளம் புதுப்பிப்பு

திமுகவின் இணையதளம் புதுப்பிப்பு திமுகவின் வரலாறு மற்றும் சாதனைகளை அறிந்துக்கொள்ள www.dmk.in என்ற இணையதளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார்.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு முழுக்க சிறப்பாக கொண்டாட...

ஒரு வருடத்திற்குள் மீண்டும் மின் கட்டண உயர்வு- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

ஒரு வருடத்திற்குள் மீண்டும் மின் கட்டண உயர்வு- எடப்பாடி பழனிசாமி கண்டனம் வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ள நிர்வாக திறமையற்ற விடியா திமுக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...