Tag: MKStalin

படிக்க விடுங்க..!! நீட் தேர்வால் வருமானம் பாதிக்குதா? திமுகவை சாடும் அண்ணாமலை..

தங்களது கட்சிக்காரர்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காகவே திமுக, நீட் தேர்வை எதிர்ப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வு வந்த பிறகே,...

ஆளுநர் ரவிக்கு கடிவாளம்..! பல்கலை.களின் வேந்தராகிறார் முதல்வர் ஸ்டாலின்..! உச்சநீதிமன்றம் அதிரடி..

தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளாா். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனங்களுக்கு ஒப்புதல்...

76வது குடியரசு தினம் : தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..

நாட்டின் 76-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார். நாடு முழுவதும் 76-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மெரினா கடற்கரை...

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை – மு.க.ஸ்டாலின்

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று மாலை தன்னுடைய வீட்டின் வெளியே நின்று...

‘ஓடி ஒளிபவனல்ல நான்.. துயரச் சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேடாதீங்க’- முதல்வர் ஸ்டாலின்

ள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு விளக்கமளித்துப் பேசிய முதலமைச்சர், ‘துயரம் மிகுந்த இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி...

கள்ளச்சாராய உயிரிழப்புகள் : முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்..

கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியிறுத்தியுள்ளார்.திண்டிவனம் அருகேயுள்ள தனது தைலாபுரம் தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை பாமக நிறுவனர்...