Tag: MKStalin
கல்வித்துறையை பின்தங்கிய நிலைக்கு தள்ளிய திமுக அரசு – அண்ணாமலை காட்டம்..!!
திமுக அரசு கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளியுள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகப் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், கடந்த ஆண்டுகளை...
பொன்னுசாமி எம்.எல்.ஏ மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ.வான கு.பொன்னுசாமி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி மறைந்த...
மகளிர் உரிமைத் தொகையா? மகளிரை இழிவுபடுத்தும் தொகையா முதல்வரே? – நயினார் நாகேந்திரன் கேள்வி..!!
மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா முதல்வர் அவர்களே? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021...
திமுகவில் அதிரடி மாற்றம்..!! பல மாவட்ட செயலாளர்களை நீக்கிய முதல்வர்..!!
கோவை மாவட்ட திமுக செயலாளராக பதவி வகித்து வந்த கார்த்திக் அப்பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
திமுக கழக அமைப்பில் 72 கழக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அவைகளுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு செயலாற்றி வருகின்றனர்....
படிக்க விடுங்க..!! நீட் தேர்வால் வருமானம் பாதிக்குதா? திமுகவை சாடும் அண்ணாமலை..
தங்களது கட்சிக்காரர்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காகவே திமுக, நீட் தேர்வை எதிர்ப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வு வந்த பிறகே,...
ஆளுநர் ரவிக்கு கடிவாளம்..! பல்கலை.களின் வேந்தராகிறார் முதல்வர் ஸ்டாலின்..! உச்சநீதிமன்றம் அதிரடி..
தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனங்களுக்கு ஒப்புதல்...
