Tag: Mobile Network

சாணார்பட்டி அருகே செல்போன் டவர் வசதியின்றி தவிக்கும் கிராமம் – தென்னை, புளிய மரங்களில் ஏறி பேசும் அவலம்!

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே கணவாய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சக்கிலியான் கொடை கிராமத்தில் செல்போன் டவர் வசதி இல்லாததால் பொதுமக்கள் தகவல் தொடர்பின்றி தவித்து வருகின்றனர். செல்போனில் பேசுவதற்காக தென்னை மற்றும் புளிய...