Tag: most famous

சேலம் மாவட்டத்தில் எழில் மிகுந்த ஆணைவாரி முட்டல் அருவி;

சேலம் மாவட்டத்தின் சுற்றுலாத்தலம் என்றாலே நம் அனைவரின்  நினைவுக்கு வருவது ஏற்காடு மலைப் பிரதேசம் ஆகும்.சேலத்தில் இன்னும்  காண வேண்டிய பல சுற்றுலாத்தலங்கள் காணப்படுகின்றன.அவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.ஒரு நல்ல கிராமச் சூழலுக்கு...