Tag: Mother arrested for assault
ஒரு வயது குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் கைது
கேரளாவில் செலவுக்கு பணம் அனுப்பாததால் ஒரு வயது குழந்தையை கொடுமைப்படுத்தி கணவனுக்கு வீடியோவை அனுப்பிய தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.குடும்ப சண்டையில் கணவனை மிரட்டுவதற்கு ஒரு வயது குழந்தையை பெற்ற தாயே கொடுமைப்படுத்தி...
