Tag: mp election
தேமுதிக அறிமுக வேட்பாளர் கூட்டத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட முதியவர்
அதிமுக கூட்டணி சார்பில் நடைபெற்ற தேமுதிக அறிமுக வேட்பாளர் கூட்டத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட முதியவரால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி கட்சி தேமுதிக வேட்பாளர்...
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட வேட்பமனு தாக்கல் செய்தார் திருமாவளவன்!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த 16 ஆம் தேதி வெளியிட்டார்....
பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக பாமக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், தனிநபர் வரி விலக்கு ரூ.10 லட்சம் ஆக உயர்த்தப்படும், மூத்த...
“சின்னத்துக்கு இல்ல, சீமானுக்கே ஓட்டு”- சீமான் பேட்டி
சின்னத்துக்கு இல்ல, சீமானுக்கே ஓட்டு என நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.கடந்த தேர்தல்களில் சீமானின் நாம் தமிழர் கட்சி ‘கரும்பு விவசாயி’...
மதிமுகவிற்கு பம்பர சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு!
மதிமுக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதால் பம்பர சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் உள்ளது மதிமுக. இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில்...
மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா நியமிக்கப்பட்டுள்ளார்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா நியமிக்கப்பட்டுள்ளார்.மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த 16 ஆம் தேதி வெளியிட்டார். அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல்...
