Tag: mp election
செங்கம் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....
தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் கனிமொழி!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த 16 ஆம் தேதி வெளியிட்டார். அதன்படி...
மதிமுகவிற்கு பம்பர சின்னம் வழங்கப்படுமா? – நாளை விசாரணை
மதிமுகவிற்கு பம்பர சின்னம் வழங்க வேண்டும் என மதிமுகப்பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கானது நாளை விசாரணைக்கு வருகிறது.மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த 16 ஆம்...
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சௌந்தரராஜன்!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் ஆளுநராக பதவி வகித்த தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார். அதன்படி...
ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டிற்கு மாற்றுவதற்கான திட்டம் ஏதுமில்லை – ஜெய்ஷா!
ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டிற்கு மாற்றுவதற்கான திட்டம் இல்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-19 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. ....
திமுக – காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு
திமுக காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மத்திய பாஜக அரசில் பிரதமர் மோடியின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம்...
