Tag: MRF Tyre
எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
சென்னை திருவொற்றியூர் எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் கடந்த எட்டு வருடங்களாக பணிபுரிந்து வரும் பயிற்சி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பணி நிரந்தரம் கேட்டு நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் உயர் அதிகாரிகள் நேரடியாக...
