Tag: Mrs and Mr
வனிதா மகளுக்காக தான் அந்தப் படத்தில நடிச்சேன்… இல்லன்னா ஓடி வந்துருப்பேன்…. ராபர்ட் மாஸ்டர் ஓபன் டாக்!
நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில், தான் நடித்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக கொடிகட்டி பறந்தவர் ராபர்ட் மாஸ்டர். இவரை விஜய், சிம்பு பாடல்களில் பார்த்ததுண்டு....