Tag: Mudakathan Keerai

மருத்துவ பயன்கள் கொண்ட முடக்கத்தான் கீரை…. எதற்கெல்லாம் பயன்படுகிறது?

நம் முன்னோர்கள் காலத்தில் மூலிகை வகைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டது. அதாவது ஏதேனும் நோய் இருந்தால் அதற்கென சில மூலிகைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதில் ஒன்றுதான் முடக்கத்தான் கீரை. இதனை முடக்கறுத்தான் கீரை என்றும்...