Tag: Nagaur Blast

ராஜஸ்தானில் பட்டாசு வெடிமருந்து கிடங்கில் பயங்கர வெடிவிபத்து – 2 பேர் பலி; 2 பேர் படுகாயம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு தயாரிக்கும் வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் நாகௌர்...