Tag: Nanjil Vijayan
நெருப்பு இல்லாமல் புகையுமா?…. எதுக்காக இப்படி பண்றீங்க?…. புகாரளித்த திருநங்கையிடம் நாஞ்சில் விஜயன் கேள்வி!
நாஞ்சில் விஜயன் தன்மீது புகாரளித்த திருநங்கை மீது குற்றம் சாட்டியுள்ளார்.தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் சில திரைப்படங்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியுள்ளார். மேலும்...