Tag: narayanapuram

நாராயணபுரம் ஏரி உடைந்தது….பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதியது!

 மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 15 இடங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பெருங்குடியில் 45 செ.மீ., பூந்தமல்லியில் 34 செ.மீ., ஆவடியில் 28 செ.மீ. மழையும், காட்டுப்பாக்கத்தில்...