Tag: Nelosn
ஜெயிலர் பாக்க வர்றதுக்கு முன்னாடி கோலமாவு கோகிலா, டாக்டர் பாத்துட்டு வாங்க… நெல்சன் சினிமெடிக் யுனிவர்ஸ் கன்ஃபார்ம்!
ஜெயிலர் படத்தை பார்ப்பதற்கு முன்னால் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களையும் பார்த்து விடுங்கள்” என்று நெல்சன் தெரிவித்துள்ளார்.ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள திரைப்படம் ஜெயிலர். இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்...