Tag: Net Profit

பாரத ஸ்டேட் வங்கி நிகர லாபம் ரூபாய் 16,100 கோடியாக உயர்வு!

 இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் நிகர லாபம் 16,100 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் தனது வணிகம் தொடர்பான புள்ளி விவரங்களை பாரத ஸ்டேட்...