Tag: NEW HOSPITAL

ஆவடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன மருத்துவமனை

ஆவடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன மருத்துவமனையை ஆவடி எம்எல்ஏ நாசர் திறந்து வைத்தார்.திருவள்ளூர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அடுத்து உதயமானது ஆவடியில் அதிநவீன மருத்துவமனை.. 45 கோடி மதிப்பீட்டில்...