Tag: New Route
இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே?….. புது ரூட்டை தேடும் நடிகர் ஜீவா!
'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிய ஜீவா அதன்பின் நடித்த ராம் திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகனாக நிலை நிறுத்திக் கொண்டார். ராம் படத்திற்காக "சைப்ரஸ் இன்டர்நேஷனல்...