Tag: New Secretariat

“புதிய தலைமைச் செயலக திட்டத்தை கைவிடாவிட்டால் மாபெரும் போராட்டம்” – சீமான் எச்சரிக்கை!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும், இல்லையெனில் மீனவ மக்களின் ஆதரவுடன் மாபெரும் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை...

புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த வழக்கு வாபஸ்! மனு திரும்பப்பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்புசென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில்...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு! மீனவர்கள் போராட்டத்தில் பரபரப்பு; மூதாட்டி மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புதிய...

பட்டினப்பாக்கத்தில் இருந்து பல்லவன் இல்லத்திற்கு புதிய தலைமைச் செயலகம் மாற்றமா? தமிழக அரசு தீவிர ஆலோசனை!

சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், பட்டினப்பாக்கம் திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வருவதால், மாற்று இடம் குறித்து அரசு பரிசீலித்து வருவதாக...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: செப்.29-ல் மீனவர்கள் போராட்டம் – திட்டத்தை கைவிட வலியுறுத்தல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் செப்டம்பர் 29-ம் தேதி மீனவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். திட்டத்தை கைவிட...

புதிய தலைமைச் செயலகம் கட்ட டெண்டர் இல்லை; முதல்வர் அறை புதுப்பிப்புக்கு ரூ.6 கோடியா? – நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

இரண்டு இடைத்தேர்தல்களிலும் கூட்டணி வெற்றிக்காக பாஜக முழு முயற்சியுடன் செயல்படும்.லண்டன் பயணம் வெற்றி என்றால் எந்த நிறுவனம் எவ்வளவு முதலீடு செய்கிறது என்பதை அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். பிரதமர் மோடியின் 76-வது...