Tag: Notice

சொத்துக்களை பறிமுதல் செய்யும் ED-யின் அதிகாரம் தவறானது – உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நீதிமன்ற உத்தரவின்றி சொத்துக்களை பறிமுதல் செய்யும் அமலாக்கத்துறையின் அதிகாரம் தவறானது எனவும் இதுகுறித்து ஒன்றிய அரசுக்கு பதிலளிக்க வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.நீதிமன்ற உத்தரவு இல்லாமல் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அமலாக்கத்துறையின் அதிகாரம்...

ராப்ரி தேவியின் மனுவிற்கு பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு நோட்டீஸ்… வழக்கை ஒத்தி வைத்து நீதிபதி அதிரடி…

லாலுவின் மனைவி ராப்ரிதேவி  நீதிபதி விஷால் கோக்னே தங்களது விவகாரம் தொடர்பான வழக்குகளை பாரபட்சமாக நடத்துவதாகவும், அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.2004 - 2009 வரை மத்திய ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத்...

டிரைக்டர் ஆகாஷ் பாஸ்கரன் நேரில் ஆஜராக ஐகோர்ட் நோட்டீஸ்…

சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணைய தலைவர் மற்றும் பதிவாளர் ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம்  நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக,...

முல்லைப் பெரியாறு அணையின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் – உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்

முல்லை பெரியாறு அணை பயன்பாட்டை நிறுத்த வேண்டும் எனக் கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப் பெரியாறு...

அன்புமணி மீது சாட்டப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு10 ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ்…

தைலாபுரத்தில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் அன்புமணி மீது குற்றஞ்சாட்டப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு 10 ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுவதாகவும் அப்படி பதிலளிக்கவில்லை என்றால் கட்சி விரோத நடவடிக்கையாக எடுத்து கொள்ளப்படும்...

ஜெகத்ரட்சகனுக்கு எதிரான அமலாக்கத்துறை நோட்டீசுக்கு தடை…

ஜெகத்ரட்சகனுக்கு எதிரான அமலாக்கத்துறை நோட்டீசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட, 'சில்வர் பார்க்' என்ற நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை, ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறாமல் 32.69...