Tag: notorious criminal
40 வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ள பிரபல குற்றவாளி போலீசிடம் சிக்கியதன் பின்னணி என்ன?
கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 7சவரன் தங்க சங்கிலியை ஒரு கும்பல் பறித்துள்ளது. சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் 100 சிசிடிவிக்களுக்கு மேல் ஆய்வு செய்து குற்றவாளிகளை காவல்துறையினர்...
