Tag: Nov 2

சென்னை மாவட்டத்தில் நாளை (நவ. 02) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

வங்கக்கடலில் நிலவும் வானிலை மாற்றங்கள் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை மாவட்டத்தில் நாளை (நவம்பர் 02) செயல்படும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் தொடர்...