Tag: Nutmeg

பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

மார்கழி மாதம் என்றால்  கடவுளுக்கு பூஜை செய்து வழிபடுவர். பூக்களின் தேவையானது அதிகரித்திருப்பதாலும், பனியின் காரணமாக பூக்களின் வரத்து குறைவாக இருப்பதால் தற்பொழுது பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் மல்லிகைப்பூ ரூ.2,500ஆகவும்,...