Tag: Odisha Babies

ஒடிசாவில் பிறந்த 900-க்கும் மேற்பட்ட பச்சிளங்குழந்தைகளுக்கு பெற்றோர் அர்னாப் என பெயர் சூட்டினர்!

அர்னாப் புயல் தாக்கத்தின் போது ஒடிசா மாநிலத்தில் 931 குழந்தைகள் பிறந்துள்ளன. புயலுக்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்ட கர்ப்பிணிப் பெண்களில் 931 பேர் பிரசவித்துள்ளதாக மாநில முதலமைச்சர் மோகன் சரண்...