Tag: One commits suicide due to online gambling

ஆன்லைன் சூதாட்டத்தால் ஒருவர் தற்கொலை

சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த ஒருவர் தூக்கிட்டு தற்கொலை. சோலையூர் அடுத்த மாடம் பாக்கத்தை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி வினோத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் சூதாட்டத்தால் மீண்டும் ஒருவர்...