Tag: one

திமுக அரசின் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை – செல்வப்பெருந்தகை கேள்வி

திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அறிவிக்கப்படாத திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை? என, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின்...

ஓராண்டு கால அலட்சியத்தால், கல்வி நிதியை கோட்டைவிட்ட தமிழக அரசு – அன்புமணி குற்றச்சாட்டு

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி :ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு - மாநில உரிமைக் காப்பதில் படுதோல்வி! அன்புமணி குற்றம் சாட்டியுள்ளாா்.பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”ஒருங்கிணைந்த...

முதலமைச்சரை விமர்சிப்பதற்கு யாருக்கும் தகுதி கிடையாது – முத்தரசன் கருத்து!

தமிழ்நாட்டில் பல நிறுவனங்களில் 12 மணி நேரத்திற்கு மேலாக வேலை வாங்குகிறார்கள் அதில் அரசு தலையிட்டு நெறிமுறை படுத்த வேண்டும் எனவும் அமைச்சரவையை மாற்றுவது, அமைச்சர்களை நியமனம் செய்வது, திருத்தி அமைப்பது என...

பால் சந்தையை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது – பால்வளத்துறை அமைச்சர்

புதிதாக பதவியேற்ற பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அமுல் போன்ற தனியார் நிறுவனங்கள் தமிழக பால் சந்தையில் ஆவின் இடம் போட்டியிட...

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். உள்துறை அமைச்சர் அமித்...

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை  ஆய்வு மையம் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு  என தகவல் தொிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாகவே உள்ளது. வெயிலின் தாக்கத்தை மக்கள் தாங்க முடியாமல்...