Tag: Order
ஜெனரிக் மருந்துகளை மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!
மருத்துவர்கள் ஜெனரிக் மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்றும் எந்த ஒரு பிராண்ட் பெயரையும் பரிந்துரைக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது மருந்துகளை நியாயமற்ற முறையில் சந்தைப்படுத்துவதை ஒழுங்கப்படுத்த...
அவசர உதவிக்கு வாகன சேவை – காவல் ஆணையர் உத்தரவு
சென்னை மக்களுக்கு அவசர உதவிக்கு தோழனாக 5 நிமிடத்தில் உதவிடும் காவல் ரோந்து வாகன சேவை தொடங்கியுள்ளது.சென்னை 12 காவல் மாவட்டங்களை கொண்டது. 100 என்ற அவசர கைபேசி எண் மூலம் பெறப்படுகின்ற...
சிக்கலில் சிக்கிய ஏ.ஆர். ரஹ்மான்….. டெல்லி உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இந்திய அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர். ரஹ்மான். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் அறிமுகமான ஏ.ஆர். ரஹ்மான், முதல் படத்திலேயே பெயரையும் புகழையும்...
குரூப் டி பணியிடங்களுக்கு நிரந்தர நியமனங்களை ரத்து செய்யக் கூடாது – அரசாணையை ரத்து செய்ய வேண்டும்!
தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இனி அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அனைத்து குரூப் டி பணியாளர்களையும் நிரந்தரமாக நியமிக்கக்கூடாது என்றும், ஒப்பந்தம் அல்லது அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் தான்...
ஆளுநர்கள், குடியரசு தலைவருக்கு உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது – நீதிபதி செல்லமேஸ்வர்!
ஆளுநர்களும், குடியரசுத் தலைவரும் தங்கள் கடமையை செய்ய வேண்டும் என உத்தரவிட உச்ச நீதிமன்றத்திற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி செல்லமேஸ்வர் தெரிவித்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும்,மாநிலங்களவை...
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை – தமிழக அரசு அரசாணை வெளியீடு!
ஒன்றாம் வகுப்பு முதல் பணிக்கு வரையறுக்கப்பட்ட கல்வி தகுதி வரையில் முழுவதுமாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் படித்தவர்களுக்கான பணியில் முன்னூரிமை என்ற சட்டம் பொருந்தும் என்று தமிழ்நாடு அரசு...