Tag: Order
போக்குவரத்துத் துறைக்கு பணிநியமன ஆணை வழங்காதது ஏன்? – ராமதாஸ் கேள்வி
தொகுதி 4 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்துத்துறை உதவியாளர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்காதது ஏன்? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தனது வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது,...
பென்னாகரம் இளைஞர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள் – ராமதாஸ் வலியுறுத்தல்
பென்னாகரம் இளைஞர் வனத்துறையால் கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணை போதாது சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள் என பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து தனது வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, “தருமபுரி மாவட்ட வனத்துறையினரால்...
இரண்டு கோடி இழப்பீடு………. நடிகை கவுதமி பதிலளிக்க…… – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததற்காக இரண்டு கோடி ரூபாய் இழப்பீடுக்கோரி வழக்கு தொடர அனுமதிக்கோரி நாச்சாள் என்பவர் தாக்கல் செய்த மனு குறித்து அதிமுக நிர்வாகி நடிகை கவுதமி பதிலளிக்க சென்னை உயர்...
தவெக கட்சி கொடிகம்பம் அனுமதி மனு….. உயர் நீதிமன்றம் உத்தரவு
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பம் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.சென்னை...
முனைவர் ரேவதியின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் திமுக எம்.பி. ஆ.ராசா கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை பச்சையப்பன் கல்லூரி...
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உத்தரவிட கோரிய வழக்கு – 24 ம் தேதிக்கு ஒத்திவைப்பு
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உத்தரவிட கோரிய வழக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டும், வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பிதாகக் கூறி வழக்கை ஜனவரி 24ஆம்...