Tag: OTT Companies

நயன்தாராவின்”அன்னபூரணி” விவகாரம்… அதிரடி காட்டும் பிற ஓடிடி நிறுவனங்கள்!

நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி படம் நெட்ஃப்ளிக்சில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் இந்து மத மக்களின் உணர்வைப் புண்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி எதிர்ப்புகள் எழுந்தன....