Tag: P. Chidambaram interview

ராகுல் காந்திக்கு வரலாறு காணாத தண்டனை – ப.சிதம்பரம் பேட்டி

163 ஆண்டுகளில் விதிக்கப்படாத அதிகபட்ச தண்டனையை ராகுல் காந்திக்கு விதித்திருக்கிறார்கள் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதார மேதைகளில் ஒருவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் அவர்கள் ஒரு தனியார் தொலைகாட்சிக்கு...