Tag: Pacchimuthu

உதயசூரியன் சின்னத்தில் வேறு கட்சியை பச்சமுத்து போட்டி… உச்சநீதிமன்றம் தள்ளுபடி..!

ஒரு கட்சியை சார்ந்தவர் வேறு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது செல்லாது என்று அறிவிக்கக்கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது பெரம்பலூர் தொகுயில்...